10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்!

10th Std Result 2020

10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படவில்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.,

10th Result 2020

அதாவது காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்!

மேலும் ஒரு சில பாடங்களில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்படவில்லை என்ற செய்தி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக., 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்ற செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.