11th Economics Public Exam Question Paper with Answer Key PDF March 2024

Dear students, We have attached the 11th Economics Public Exam Question Paper and Answer Key for the year 2024. Approximately 2 lakh students took the Economics Paper across Tamil Nadu today. We understand that everyone is now looking for the 11th Economics Answer Key to check their answers. This Page is a great tool to verify your answers and prepare for the 2025 Economics exam.

Ok, let’s see how to download the 11th Economics Public Exam Question Paper PDF and read the Answer Key online.

11th Economics Public Exam Question Paper PDF 2024

11th Economics Question Paper 2024 PDF

From below table You can easily download the 11th Economics Question Paper along with its Answer Key in PDF format. We have attached both the 11th Public Economics Question Paper and Answer Key.

Exam DateQuestion Paper DetailsPDF Link
12th March 2024Economics Original Question Paper 2024Download PDF
12th March 202411th Public Economics Answer Key PDF by Sura GuideDownload PDF

Read More: 11th English Answer Key

11th Std Economics Public Exam Answer Key 2024

From the section below you can find the 11th Std Public Exam 2024’s Economics Answer Key. It contains accurate answers and detailed explanations for every exam question, allowing students to verify their responses and evaluate their performance.

1. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது

(அ) மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது
(ஆ) பலமுனை வரி
(இ) ஒருமுனை வரி, அடுக்கு விளைவுகளற்றது
(ஈ) அடுக்கு விளைவுகளைக் கொண்டது

Goods and Services tax is

(a) like value added tax
(b) a multi point tax
(c) a single point tax with no cascading effects
(d) having cascading effect

Answer: a single point tax with no cascading effects

2. (y-y1)=m(x-x1) என்பது _________ குறிக்கும்

(அ) மாறிலியை
(ஆ) சாய்வை
(இ) வளைகோட்டை
(ஈ) நேர்கோட்டை

(y-y1)=m(x-x1) gives the :

(a) Constant
(b) Slope
(c) Curve
(d) Straight line

Answer: Straight line

3. எந்த வகை அங்காடியில் போட்டியே இராது?

(அ) இருவர் முற்றுரிமை
(ஆ) நிறைவுப் போட்டி
(இ) சில்லோர் முற்றுரிமை
(ஈ) முற்றுரிமை

In which market form, does absence of competition prevail?

(a) Duopoly
(b) Perfect competition
(c) Oligopoly
(d) Monopoly

Answer: Monopoly

4. மொத்த மாறாச் செலவு 1,000, மொத்த மாறும் செலவு 200 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

(அ) 500
(ஆ)800
(இ) 20,000
(ஈ) 1,200

If total fixed cost (TFC) is 1,000 and total variable cost (TVC) is 200, then find the total cost :

(a) 500
(b) 800
(c) 20,000
(d) 1,200

Answer: 1,200

5. முற்றுரிமையில் MR கோடு ________ கோட்டிற்கு கீழிருக்கும்.

(அ) AR
(ஆ) TR
(இ) AC
(ஈ) MC

In Monopoly, MR curve lies below _______ curve.

(a) AR
(b) TR
(c) AC
(d) MC

Answer: AR

6. ஒரு நிறுவனத்தின் உள்ளீடு, வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தருவது _______ தொடர்பை என அழைக்கப்படுகிறது.

(அ) சேமிப்பு சார்பு
(இ) முதலீட்டு சார்பு
(ஆ) நுகர்வு சார்பு
(ஈ) உற்பத்தி சார்பு

The functional relationship between “inputs” and “outputs” is called as

(a) Savings function
(c) Investment function
(b) Consumption function
(d) Production function

Answer: Production function

7. ‘போலி வாரம்’ என்ற கருத்து ________ உடன் தொடர்புடையது.

(அ) வாக்கர்
(ஆ) ரிக்கார்டோ
(இ) மார்ஷல்
(ஈ) கீன்ஸ்

The concept of ‘Quasi Rent’ is associated with :

(a) Walker
(b) Ricardo
(c) Marshall
(d) Keynes

Answer: Marshall

8. திட்டக்குழு என்பதற்கு மாற்றாக ________ என்னும் அமைப்பு 2015 ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது.

(அ) சட்டக் குழு
(ஆ) நிதி ஆயோக்
(இ) மனித உரிமை ஆணையம்
(ஈ) நிதிக் குழு

The Planning Commission has been replaced by the _______ on 1st January 2015.

(a) Law Commission
(b) NITI Aayog
(c) Human Rights Commission
(d) Finance Commission

Answer: NITI Aayog

9. நீண்டகால சராசரி செலவுக்கோடு ______ கோடு எனவும் அழைக்கப்படுகிறது.

(அ) உற்பத்தி
(ஆ) தேவைக்
(இ) விற்பனை
(ஈ) திட்ட

Long-run average cost curve is also called as ________ curve

(a) production
(b) demand
(c) sales
(d) planning

Answer: planning

10. இறுதிநிலைப் பயன்பாடு சுழியமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ________ நிலையை அடைகிறது.

(அ) சுழியமான
(ஆ) குறைவான
(இ) எதிர்மறையான
(ஈ) உச்சமான

When marginal utility reaches zero, the total utility will be:

(a) Zero
(b) Minimum
(c) Negative
(d) Maximum

Answer: Maximum

11. MUDRA வங்கி செயல்படுத்தப்பட்ட ஆண்டைக் கண்டறிக.

(அ) 2010
(ஆ) 2000
(இ) 2015
(ஈ) 2005

Identify the year of launch of MUDRA Bank :

(a) 2010
(b) 2000
(c) 2015
(d) 2005

Answer: 2015

12. பத்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம் :

(அ) 2007 – 2012
(ஆ) 1992-1997
(இ) 1997 – 2002
(ஈ) 2002-2007

Tenth Five Year Plan period was :

(a) 2007-2012
(b) 1992 – 1997
(c) 1997 – 2002
(d) 2002 – 2007

Answer: 2002 – 2007

13. முடிக்கப்பட்ட வேலையின் அளவின் அடிப்படையில் வழங்கப்படும் கூலி ________

(அ) துண்டுக் கூலி
(ஆ) பெயரளவுக் கூலி
(இ) நேரக் கூலி
(ஈ) உண்மைக் கூலி

Wages that are paid on the basis of quantum of work done is

(a) Piece wages
(b) Nominal wages
(c) Time wages
(d) Real wages

Answer: Piece wages

14. சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் _______ நிலையில் உள்ளது.

(அ) முதல்
(ஆ) மூன்றாம்
(இ) இரண்டாம்
(ஈ) நான்காம்

In India’s total cement production, Tamil Nadu ranks :

(a) first
(b) third
(c) second
(d) fourth

Answer:

15. பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார் ?

(அ) இராபின்ஸ்
(ஆ) ஆடம் ஸ்மித்
(இ) ராபர்ட்சன்
(ஈ) மார்ஷல்

Who has given scarcity definition of economics?

(a) Robbins
(b) Adam Smith
(c) Robertson
(d) Marshall

Answer: Robbins

16. பொருத்தி விடை தேர்க :

(1) நீலப் புரட்சி(i) எண்ணெய் வித்துக்கள்
(2) மஞ்சள் புரட்சி(ii) இறால்
(3) சாம்பல் புரட்சி(iii) மீன்
(4) இளஞ்சிவப்புப் புரட்சி(iv) உரங்கள்

(அ) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(இ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(ஈ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)

Match the following :

(1) Blue Revolution(i) Oil seeds
(2) Yellow Revolution(ii) Shrimp
(3) Grey Revolution(iii) Fish
(4) Pink Revolution(iv) Fertilizers

(a) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(b) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(c) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(d) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)

Answer: (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)

17. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை  மர்த்தியா குமார் சென் பெற்ற ஆண்டு :

(அ) 2008
(ஆ)1998
(இ) 2010
(ஈ) 2000

Amartya Kumar Sen received the Nobel Prize in Economics in the year:

(a) 2008
(b) 1998
(c) 2010
(d) 2000

Answer: 1998

18. உலகில் வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்:

(அ) ஐந்து
(ஆ) நான்கு
(இ) பத்து
(ஈ) ஏழு

The position of Indian Economy among the other strongest economies in the world is :

(a) Fifth
(b) Fourth
(c) Tenth
(d) Seventh

Answer: Seventh

19. சராசரி உற்பத்தி (AP) -யைக் கணக்கிடப் பயன்படும் சூத்திரம் ________

(அ) TP/MP
(ஆ) ATP/N
(இ) TP/N
(ஈ) ATP/AN

Formula for calculating AP is :

(a) TP/MP
(b) ATP/N
(c) TP/N
(d) ΔΤΡ/ΔΝ

Answer: TP/N

20. “மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது” என்று கூறியவர்:

(அ) ஆல்ஃபிரட் மார்ஷல்
(இ) சாமுவேல்சன்
(ஆ) ஆடம் ஸ்மித்
(ஈ) இலயனல் ராபின்ஸ்

“Economics is a study of mankind in the ordinary business of life” – It is the statement of:

(a) Alfred Marshall
(b) Adam Smith
(c) Samuelson
(d) Lionel Robbins

Answer: Alfred Marshall

Useful Links

We hope you find this resource useful.

Leave a Comment