11th Physics Public Exam Question Paper with Answer Key PDF March 2024

Hello Students, We have made the 11th Physics Public Exam Question Paper with Answer Key for the year 2024 available on this platform. This resource will help you check your answers with the Exam Paper and prepare for the 2025 exam.

By using these question papers, you will have a complete Physics preparation. Here’s how to download the 11th Physics Public Exam Question Paper PDF and read the Answer Key online.

11th Physics Public Exam Question Paper PDF 2024

11th Physics Question Paper 2024 PDF

You can easily access the 11th Physics Question Paper along with its Answer Key in PDF format by referring to the table given below.

Exam DateQuestion Paper DetailsPDF Link
12th March 2024Physics Original Question Paper 2024Download PDF
12th March 202411th Physics Answer Key PDFDownload PDF

Read More: 11th English Answer Key

11th Standard Physics Public Exam Answer Key 2024

From the section below you can find the 11th Std Public Exam 2024’s Physics Answer Key. It contains accurate answers and detailed explanations for every exam question, allowing students to verify their responses and evaluate their performance.
1. R, =(100+3)Ω, R2 = (150+2)Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்- பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின்தடை என்ன ?

(அ) (250+1)Ω
(ஆ) (250+5)Ω
(இ) (250±3)Ω
(ஈ) (205±5)Ω

Two resistances R, =(100+3)Ω, R2=(150+2)Ω are connected in series. What is their equivalent resistance?

(a) (250+1)Ω
(b) (250±5)Ω
(c) (250±3)Ω
(d) (205±5)Ω

Answer: (250+5)Ω

2. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை :

(அ) மாறாது
(ஆ) அதிகரிக்கும்
(இ) முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்
(ஈ) குறையும்

If a person is moving from Pole to Equator, the centrifugal force acting on him :

(a) remains the same
(b) increases
(c) first increases and then decreases
(d) decreases

Answer: increases

3. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை :

(அ) எப்போதும் நேர்க்குறியுடையது
(ஆ) எப்போதும் எதிர்குறியுடையது
(இ) வரையறுக்கப்படாதது
(ஈ) சுழி

The work done by the conservative force for a closed path is :

(a) always positive
(b) always negative
(c) not defined
(d) zero

Answer: zero

4. ஒரு முனை மூடிய காற்றுத் தம்பம் ஒன்று 83 Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில், காற்றுத் தம்பத்தின் நீளம் :

(அ) 1.0 m
(இ) 2.0 m
(ஆ) 1.5 m
(ஈ) 0.5 m

An air column in a pipe which is closed at one end, will be in resonance with the vibrating body of frequency 83 Hz. Then the length of the air column is :

(a) 1.0 m
(b) 1.5 m
(c) 2.0 m
(d) 0.5 m

Answer: 1.0 m

5. குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின் திசைவேகம் 500 ms-1, அலைநீளம் 5 m. B ஊடகத்தில் திசைவேகம் 600 ms-1 எனில், B-ல் அதிர்வெண், அலைநீளம் முறையே :

(அ) 120 Hz மற்றும் 6 m
(ஆ) 120 Hz மற்றும் 5 m
(இ) 100 Hz மற்றும் 6 m
(ஈ) 100 Hz மற்றும் 5 m

A transverse wave moves from a medium A to a medium B. In medium A, the velocity of the transverse wave is 500 ms–1 and the wavelength is 5 m. The frequency and the wavelength of the wave in medium B when its velocity is 600 ms–1, respectively are :

(a) 120 Hz and 6 m
(b) 120 Hz and 5 m
(c) 100 Hz and 6 m
(d) 100 Hz and 5 m

Answer: 100 Hz and 6 m

6. துகளொன்றின் திசைவேகம் 11th Physics Public Exam One Mark Questions a எனில், t=1 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண் மதிப்பு யாது ?

(அ) சுழி
(ஆ) 1 ms-2
(இ) -1 ms-2
(ஈ) 2 ms-2

If the velocity is 11th Physics Public Exam One Mark Questions a, then the magnitude of acceleration at t=1 second is :

(a) zero
(b) 1 ms-2
(c) -1 ms-2
(d) 2 ms-2

Answer: 2 ms-2

7. இரட்டை உருவாக்குவது :

(அ) சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி
(ஆ) சுழற்சி இயக்கம்
(இ) இயக்கமின்மை
(ஈ) இடப்பெயர்ச்சி இயக்கம்

A couple produces :

(a) rotation and translation
(b) pure rotation
(c) no motion
(d) pure translation

Answer: pure rotation

பின்வரும் வாயுக்களில், எவ்வாயு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடி மூல வேகத்தைப் (Vrms) பெற்றுள்ளது ?

(அ) ஆக்சிஜன்
(ஆ) ஹைட்ரஜன்
(இ) கார்பன்-டை-ஆக்ஸைடு
(ஈ) நைட்ரஜன்

Which of the following gases will have least rms speed at a given temperature?

(a) Oxygen
(b) Hydrogen
(c) Carbon-di-oxide
(d) Nitrogen

Answer: Carbon-di-oxide

9. வெப்பநிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே :

(அ) குறையும் மற்றும் அதிகரிக்கும்
(ஆ) அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்
(இ) குறையும் மற்றும் குறையும்
(ஈ) அதிகரிக்கும் மற்றும் குறையும்

With an increase in temperature, the viscosity of liquid and gas, respectively will:

(a) decrease and increase
(b) increase and increase
(c) decrease and decrease
(d) increase and decrease

Answer: decrease and increase

10. v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது. அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v-t வரைபடம் இவ்வியக்கத்தினை விளக்குகிறது ?

11th Physics Public Exam One Mark Questions b

A ball is projected vertically upwards with a velocity v. It comes back to ground in time t. Which of the following v-t graph shows the motion correctly?

11th Physics Public Exam One Mark Questions b

Answer: a

11. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கன அளவைக் கணக்கிடுதலின் பிழையானது :

(அ) 4%
(ஆ) 8%
(இ) 6%
(ஈ) 2%

If the error in the measurement of radius is 2%, then the error in the determination of volume of the sphere will be:

(a) 4%
(b) 8%
(c) 6%
(d) 2%

Answer: 6%

12. தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு :

(அ) J kg-1K-1
(ஆ) J kg-1
(இ) K kg-1J-1
(ஈ) J kg K-1

The SI unit for specific heat capacity is :

(a) J kg-1K-1
(b) J kg-1
(c) K kg-1J-1
(c) J kg K-1

Answer: J kg-1K-1

13. 1: 2 என்ற விகிதத்தில் நிறை கொண்ட A மற்றும் B என்ற இரு பொருள்கள், முறையே kA மற்றும் kB சுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும்போது அவற்றின் பருமத் திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளபோது A -யின் வீச்சானது B -யின் வீச்சைப்போல் __________ மடங்காகும்

11th Physics Public Exam One Mark Questions c

Two bodies A and B whose masses are in the ratio 1 : 2 are suspended from two separate massless springs of force constants kA and kB respectively. If the two bodies oscillate vertically such that their maximum velocities are in the ratio 1 : 2, the ratio of the amplitude A to that of B is ______

11th Physics Public Exam One Mark Questions c

Answer: d

14. சைக்கிள் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது. இதற்கு நிகழ்வு என்று பெயர்.

(அ) அழுத்தம் மாறா
(இ) பருமன் மாறா
(ஆ) வெப்பநிலை மாறா
(ஈ) வெப்பப் பரிமாற்றமில்லா

When a cycle tyre suddenly bursts, the air inside the tyre expands. This process is :

(a) isobaric
(c) isochoric
(b) isothermal
(d) adiabatic

Answer: adiabatic

15. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இரு மடங்காக மாறினால் அவைகளுக்- கிடையேயான ஈர்ப்பியல் விசை :

(அ) 4 மடங்கு அதிகரிக்கும்
(ஆ) மாறாது
(இ) 2 மடங்கு குறையும்
(ஈ) 2 மடங்கு அதிகரிக்கும்

If the masses of the Earth and Sun suddenly doubled, gravitational force between them will:

(a) increase 4 times
(b) remain the same
(c) decrease 2 times
(d) increase 2 times

Answer: increase 4 times

Useful Links

We hope you find this resource useful.

Leave a Comment