1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு ___________.
விடை: 800
(ii) 756 இன் அருகிலுள்ள 1000 இன் மதிப்பு ___________.
விடை: 1000
(iii) 85654 இன் அருகிலுள்ள 10000 இன் மதிப்பு ___________.
விடை: 90,000
2. சரியா, தவறா எனக் கூறுக.
(i) 8567 ஆனது 8600 என அருகிலுள்ள 10 இக்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை: தவறு
(ii) 139 ஆனது 100 என அருகிலுள்ள 100 இக்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை: சரி
(iii) 1,70,51,972 ஆனது 1,70,00,000 என அருகிலுள்ள இலட்சத்திற்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை: தவறு
3. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
(i) 4,065; நூறு
4065
நூறாவது இடத்தில் 0 உள்ளது.
0வின் வலப்பக்கம் 6 உள்ளது.
= 0 + 1 = 1
= 4100
| (வலப்பக்க எண் 5 அல்லது 5ஐ விட அதிகமாக இருந்தால் 1ஐ கூட்ட வேண்டும். 5க்கு கீழ் இருந்தால் அதை மாற்றத் தேவையில்லை) |
விடை: 4100
(ii) 44,555; ஆயிரம்
44,555
ஆயிராவது இடத்தில் 4 உள்ளது.
4வின் வலப்பக்கம் 5 உள்ளது.
= 0 + 1 = 1
= 45000
| (வலப்பக்க எண் 5 அல்லது 5ஐ விட அதிகமாக இருந்தால் 1ஐ கூட்ட வேண்டும். 5க்கு கீழ் இருந்தால் அதை மாற்றத் தேவையில்லை) |
விடை: 45000
(iii) 86,943; பத்தாயிரம்
86,943
பத்தாயிரம் இடத்தில் 8 உள்ளது.
8வின் வலப்பக்கம் 9 உள்ளது.
= 0 + 1 = 1
= 90000
| (வலப்பக்க எண் 5 அல்லது 5ஐ விட அதிகமாக இருந்தால் 1ஐ கூட்ட வேண்டும். 5க்கு கீழ் இருந்தால் அதை மாற்றத் தேவையில்லை) |
விடை: 90000
(iv) 50,81,739; இலட்சம்
50,81,739
இலட்சம் இடத்தில் 0 உள்ளது.
0வின் வலப்பக்கம் 8 உள்ளது.
= 0 + 1 = 1
= 510000
| (வலப்பக்க எண் 5 அல்லது 5ஐ விட அதிகமாக இருந்தால் 1ஐ கூட்ட வேண்டும். 5க்கு கீழ் இருந்தால் அதை மாற்றத் தேவையில்லை) |
விடை: 510000
(v) 33,75,98,482; பத்துக் கோடி
33,75,98,482
பத்துக் கோடி இடத்தில் 3 உள்ளது.
3வின் வலப்பக்கம் 3 உள்ளது.
= 0வை மாற்றத்தேவையில்லை
= 3000000
| (வலப்பக்க எண் 5 அல்லது 5ஐ விட அதிகமாக இருந்தால் 1ஐ கூட்ட வேண்டும். 5க்கு கீழ் இருந்தால் அதை மாற்றத் தேவையில்லை) |
விடை: 3000000
4. 157826 மற்றும் 32469இன் கூட்டலைப் பத்தாயிரத்திற்கு முழுமையாக்கி உத்தேச மதிப்பு காண்க.

= 157826 + 32469 = 190295
157826 ன் உத்தேச மதிப்பு = 160000
32469 ன் உத்தேச மதிப்பு = 30000
உத்தேச மதிப்புகளின் கூடுதல் = 160000 + 30000 = 190000
விடை: 190000
5. ஒவ்வோர் எண்ணையும் அருகிலுள்ள நூறுகளுக்கு முழுமைப்படுத்துக.
(i) 8074 + 4178

(ii) 1768977 + 130589

6. ஒரு நகரத்தில் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை 43,43,645 ஆகவும் 2011 ஆம் ஆண்டில் 46,81,087 ஆகவும் இருந்தது. அதிகரித்துள்ள மக்கள் தொகையின் உத்தேச மதிப்பை ஆயிரங்களில் முழுமையாக்குக.

புறவய வினாக்கள்
7. ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்
- 10345
- 10855
- 11799
- 10056
விடை: 10855
8. 76812 இன் அருகிலுள்ள நூறுகளின் உத்தேச மதிப்பு
- 77000
- 76000
- 76800
- 76900
விடை: 76800
9. 9785764 இன் அருகிலுள்ள இலட்சத்தின் உத்தேச மதிப்பு
- 9800000
- 9786000
- 9795600
- 9795000
விடை: 9800000
10. 167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தலை அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு
- 180000
- 165000
- 140000
- 155000
விடை: 165000
| 167826 அருகிலுள்ள ஆயிரம் மதிப்பு | = 1,68,000 (–) |
| 2,765 அருகிலுள்ள ஆயிரம் மதிப்பு | = 3,000 |
| 1,65,000 |