Tamil Nadu 6th Standard Daily Test | Class 6th Science Model Test – 1

Samacheer Books 6th Science Test 1

6th Std Science Model Questions

1. ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________________ என்று பெயர்

  1. இயல் அளவீடு
  2. அளவீடு
  3. அலகு
  4. இயக்கம்

2. வேகத்தின் அலகு _____________

  1. மீ
  2. விநாடி
  3. கிலோ கிராம்
  4. மீ/வி

3. _________________ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல.

  1. தங்க மோதிரம்
  2. இரும்பு அணி
  3. ஒளி
  4. எண்ணெய்த் துளி

4. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல

  1. பாலுடன் காபி
  2. எலுமிச்சை ஜூஸ்
  3. நீர்
  4. கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்

5. நீரை உறிஞ்சும் பகுதி ____________________ ஆகும்.

  1. வேர்
  2. தண்டு
  3. இலை
  4. பூ

6. இலைத் துளையின் முக்கிய வேலை ____________________

  1. நீரைக் கடத்துதல்
  2. நீராவிப் போக்கு
  3. ஒளிச்சேர்க்கை
  4. உறிஞ்சுதல்

7. பல்லியின் சுவாச உறுப்பு _______

  1. தோல்
  2. செவுள்கள்
  3. நுரையீரல்
  4. மூச்சுக்குழல்

8.நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு _________ தேவைப்படுகிறது.

  1. கார்போஹைட்ரேட்
  2. கொழுப்பு
  3. புரதம்
  4. நீர்

9. கணினியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

  1. மார்ட்டின் லூதர் கிங்
  2. கிரகாம்பெல்
  3. சார்லி சாப்ளின்
  4. சார்லஸ் பாபேஜ்

10. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

  1. 1980
  2. 1947
  3. 1946
  4. 1985

6th Science Answers

  1. B. அளவீடு
  2. D. மீ/வி
  3. C. ஒளி
  4. C. நீர்
  5. A. வேர்
  6. B. நீராவிப் போக்கு
  7. C. நுரையீரல்
  8. C. புரதம்
  9. D. சார்லஸ் பாபேஜ்
  10. C.1946

Some Important Links