Tamil Nadu 6th Standard Daily Test | Class 6th Science Model Test – 2

Samacheer Books 6th Science Test 2

6th Standard Science Model Test 2

1. வெப்பத்தின் அலகு?

  1. நியூட்டன்
  2. ஜூல்
  3. வோல்ட்
  4. செல்சியஸ்

2. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்?

  1. மின் விசிறி
  2. சூரிய மின்கலன்
  3. மின்கலன்
  4. தொலைக்காட்சி

3. பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்?

  1. மீள் மாற்றம்
  2. வேகமான மாற்றம்
  3. மீளா மாற்றம்
  4. விரும்பத்தகாத மாற்றம்

4. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _______

  1. 78%
  2. 21%
  3. 0.03%
  4. 1%

5. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு?

  1. சென்டி மீட்டர்
  2. மில்லி மீட்டர்
  3. மைக்ரோ மீட்டர்
  4. மீட்டர்

6. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது?

  1. செல் சுவர்
  2. நியூக்ளியஸ்
  3. நுண்குமிழ்கள்
  4. பசுங்கணிகம்

7. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________?

  1. இரைப்பை
  2. மண்ணீரல்
  3. இதயம்
  4. நுரையீரல்கள்

8. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள்_________

  1. ஆக்சிஜன்
  2. சத்துப்பொருட்கள்
  3. ஹார்மோன்கள்
  4. இவை அனைத்தும்

9. கீழ்வருனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

  1. ஊடலை
  2. மின்னலை
  3. வி.ஜி.ஏ
  4. யு. எஸ்.பி

10. விரலி ____________ ஆக பயன்படுகிறது?

  1. வெளியீட்டுக் கருவி
  2. உள்ளீட்டுக்கருவி
  3. சேமிப்புக்கருவி
  4. இணைப்புக்கருவி

Answers

1 – ஜூல்
2 – மின்கலன்
3 – மீளா மாற்றம்
4 – 78%
5 – மைக்ரோ மீட்டர்
6 – நியூக்ளியஸ்
7 – நுரையீரல்கள்
8 – இவை அனைத்தும்
9 – ஊடலை
10 – சேமிப்புக்கருவி

Some Important Links