Tamil Nadu 6th Standard Daily Test | Class 6th Social-Science Model Test – 2

Samacheer Books 6th Social Science Test 2

6th Standard Social Science Model Test 2

1. ஆரியர்கள் முதலில் __________பகுதியில் குடியமர்ந்தனர்?

  1. பஞ்சாப்
  2. கங்கை சமவெளியின் மத்தியப்பகுதி
  3. காஷ்மீர்
  4. வடகிழக்கு

2. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நில வரி வசூலிக்கப்பட்டது?

  1. 1/3
  2. 1/6
  3. 1/ 8
  4. 1/9

3. சமணத்தின் முதல் தீர்த்தங்காரர் யார்?

  1. ரிஷபா
  2. பார்சவ
  3. வர்தமான
  4. புத்தர்

3. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________

  1. டாலமி
  2. கெளடில்யர்
  3. ஜெர்சக்ஸ்
  4. மெகஸ்தனிஸ்

4. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  1. அங்கம்
  2. மகதம்
  3. கோசலம்
  4. வஜ்ஜி

5. தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு __________

  1. 50 வினாடிகள்
  2. 52 நிமிடங்கள்
  3. 52 வினாடிகள்
  4. 20 வினாடிகள்

6. அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் __________

  1. ஜனவரி 26
  2. ஆகஸ்டு 15
  3. நவம்பர் 26
  4. டிசம்பர் 9

7. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது?

  1. சென்னன கோட்டை
  2. டெல்லி
  3. சாரநாத்
  4. கொல்கத்தா

8. யாருடைய பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்?

  1. மகாத்மா காந்தி
  2. சுபாஷ் சந்திரபோஸ்
  3. சர்தார் வல்லபாய் பட்டேல்
  4. ஜவஹர்லால் நேரு

9. இஃது அடிப்படை உரிமை அன்று __________

  1. சுதந்திர உரிமை
  2. சமத்துவ உரிமை
  3. ஒட்டுரிமை
  4. கல்வி பெறும் உரிமை

10. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________

  1. பிரதம அமைச்சர்
  2. குடியரசுத் தலைவர்
  3. துணைக் குடியரசுத் தலைவர்
  4. அரசியல் தலைவர் எவரேனும்

Answers

1 – பஞ்சாப்
2 – 1/6
3 – ரிஷபா
4 – மகதம்
5 – 52 வினாடிகள்
6 – நவம்பர் 26
7 – சென்னன கோட்டை
8 – மகாத்மா காந்தி
9 – ஒட்டுரிமை
10 – பிரதம அமைச்சர்

Some Important Links