Samacheer Books 7th Social Science Test 1
1. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.
- மார்க்கோபோலோ
- அல் -பரூனி
- டோமிங்கோ பயஸ்
- இபன் பதூதா
2. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
- சிலை வழிபாட்டை ஒழிப்பது.
- இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
- இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
- இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
- ரஸ்ஸியா
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
- பால்பன்
4. எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு ____________ என்று பெயர்.
- எரிமலைப் பள்ளம்
- லோப்போலித்
- எரிமலைக் கொப்பரை
- சில்
5. குற்றால நீர்வீழ்ச்சி ——–ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.
- காவேரி
- பெண்ணாறு
- சிற்றாறு
- வைகை
6. ______________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்
- காக்கசாய்டு
- நீக்ரோக்கள்
- மங்கோலியர்கள்
- ஆஸ்திரேலியர்கள்
7. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________
- 21
- 18
- 25
- 31
8. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
- 1981
- 1971
- 1991
- 1961
9. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
- இந்தியா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பிரான்ஸ்
- சீனா
10. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
- பரிமாற்றம் செய்பவர்
- முகவர்
- அமைப்பாளர்
- தொடர்பாளர்
Answers
- இபன் பதூதா
- இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
- இல்துமிஷ்
- எரிமலைப் பள்ளம்
- சிற்றாறு
- மங்கோலியர்கள்
- 18
- 1971
- சீனா
- அமைப்பாளர்