8th Std Science Term 2 Solution in Tamil | Lesson.7 கணினி வரைகலை

பாடம்.7 கணினி வரைகலை

 8ஆம் வகுப்பு அறிவியல். கணினி வரைகலை Book Back Solution

பாடம்.7 கணினி வரைகலை

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

  1. அ) வண்ணம் தீட்ட
    ஆ) நிரல் அமைக்க
    இ) வருட
    ஈ) PDF ஆக மாற்ற

விடை : Ctrl + Y

2. Tux Paint மென்பாெருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக்
கருவிப் பட்டை (toolbar) பயன்படுகிறது?

  1. இடப்பக்க கருவிப் பட்டை
  2. வலப்பக்க கருவிப் பட்டை
  3. நடுப்பகுதி கருவிப் பட்டை
  4. அடிப்பகுதி கருவிப் பட்டை

விடை : இடப்பக்க கருவிப் பட்டை

3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

  1. Ctrl + Z
  2. Ctrl + R
  3. Ctrl + Y
  4. Ctrl + N

விடை : Ctrl + Z

4. Tux Math மென்பாெருள் எதற்குப் பயன்படுகிறது?

  1. வண்ணம் தீட்ட
  2. கணிதம் கற்க
  3. நிரல் பற்றி அறிய
  4. வரைகலையைக் கற்க.

விடை :  கணிதம் கற்க

5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காக பயன்படுகிறது?

  1. எளிய கூட்டல்
  2. வகுத்தல்
  3. படம் வரைதல்
  4. பெருக்கல்

விடை :  எளிய கூட்டல்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

1. Tux Paint என்றால் என்ன?

Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப் பயிற்சி செயலியாகும். இச்செயலியலானது மகிழ்ச்சி தரும்
ஒலிகளோடு, எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும், உற்சாகமூட்டும் கேலிச் சித்திரங்களோடு மாணவர்களை வழிநடத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டதாகும்.

2. பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன?

Text கருவியைப் பயன்படுத்தி எழுத்துக்களைத் தட்ச்சு செய்யலாம்.

3. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?

சேமிக்கப் (Save) பயன்படும் குறுக்குவழி விசை “Ctrl + S”

4. Tux Math என்றால் என்ன?

Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணாெலி விளையாட்டாகும். இது மாற்றியமைக்கக் கூடியதாெரு இலவச மென்பாெருளாகும். கணக்குகளைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதனைப் பயன்படுத்துவதன் முக்கிய நாேக்கமாகும்.

5. ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?

Ranger – 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்.

6. விந்தைக் கருவி ( Magic tool) பற்றி எழுதுக

விந்தைக் கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன. வலது பக்கத்தில் விரும்பும் விந்தை விளைவாகத் தேர்ந்தெடுத்து, அதனைப் படத்தின் மீது இழுத்தாே அல்லது சொடுக்கியோ உபயோகிக்கலாம்

7. திறக்கும் (Open) கருவியின் பயன் யாது?

இக்கருவியைக் காெண்டு ஏற்கனவே வளர்நத ஓவியத்தினைத் திறக்கலாம்.

8. Tux Paint கருவிகளையும் குறுக்குவழி விசைகளையும் எழுதுக

கருவிகள் குறுக்குவழி விசைகள்
New Ctrl + N
Open Ctrl + O
Save Ctrl + S
Print Ctrl + P
Quit Esc
Undo Ctrl + Z
Redo Ctrl + Y

8. அழிப்பான் கருவி பயன் என்ன?

இக்கருவி வண்ணத் தூரிகைளயைப் பாேலவே இருக்கும். இதனை இழுத்து
அல்லது சொடுக்கி படங்களை அழிக்கலாம்.

9. Tux Paint-ல் திறக்கும் (Open)கருவியின் பயன் யாது? அதன் குறுக்கு வழி விசை என்ன?

New’ பாெத்தானை அழுத்தி புதிய ஓவியப் பக்கத்திற்குச் செல்லலாம்.

இதன் குறுக்கு வழி விசை =Ctrl + O

 

பயனுள்ள பக்கங்கள்