1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கை வரும் 17-ஆம் தேதியில் ஆரம்பம்
Tamil Nadu School Admission 2020 தமிழகத்தில் உள்ள பள்ளிகள் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கையை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டுகான (2020-2021) மாணவர்சேர்க்கையை பள்ளிகள் துவங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான …
Read more1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கை வரும் 17-ஆம் தேதியில் ஆரம்பம்