Tamil Nadu 10th Standard Science Book back Solution in Tamil | Lesson.23 Visual Communication
பாடம் 23. காட்சித்தொடர்பு பாடம் 23. > காட்சித்தொடர்பு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது? Paint PDF MS Word Scratch விடை ; Scratch 2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம் கோப்புத் தொகுப்பு …