Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 மொழி முதல், இறுதி எழுத்துகள் Solution | Lesson 3.5
பாடம் 3.5. மொழி முதல், இறுதி எழுத்துகள் அறிவியல், தொழில்நுட்பம் > 3.5. மொழி முதல், இறுதி எழுத்துகள் I. வினாக்கள் 1. மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை? க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா …