7th Std Social Science Term 1 Solution | Lesson.3 தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
பாடம்.3 தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் பாடம்.3 தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்: 1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்? விஜயாலயன் முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன் அதிராஜேந்திரன் …