9th Std Science Solution in Tamil | Lesson.28 வன்பொருளும் மென்பொருளும்

பாடம் 28 வன்பொருளும் மென்பொருளும் வன்பொருளும் மென்பொருளும் வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது? தாய்ப்பலகை SMPS RAM MOUSE விடை: MOUSE 2. கீழ்வருவனவற்றுள் எது சரியானது? இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள். …

Read more9th Std Science Solution in Tamil | Lesson.28 வன்பொருளும் மென்பொருளும்

9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.22 நுண்ணுயிரிகளின் உலகம்

பாடம் 22 நுண்ணுயிரிகளின் உலகம் நுண்ணுயிரிகளின் உலகம் வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது. காசநோய் மூளைக்காய்ச்சல் டைபாய்டு காலரா விடை: காசநோய் 2. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை தும்மல் இருமல் கடத்திகள் துளிர்தொற்று முறை …

Read more9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.22 நுண்ணுயிரிகளின் உலகம்

9th Std Science Solution in Tamil | Lesson.23 பாெருளாதார உயிரியல்

பாடம் 23 பாெருளாதார உயிரியல் பாெருளாதார உயிரியல் வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது பிஸ்ஸி கல்ச்சர் செரிகல்ச்சர் அக்வா கல்ச்சர் மோனா கல்ச்சர் விடை: பிஸ்ஸி கல்ச்சர் 2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு …

Read more9th Std Science Solution in Tamil | Lesson.23 பாெருளாதார உயிரியல்

9th Std Science Solution in Tamil | Lesson.24 சூழ்நிலை அறிவியல்

பாடம் 24 சூழ்நிலை அறிவியல் சூழ்நிலை அறிவியல் வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ………………… என அழைக்கப்படுகின்றன. உயிரியல் காரணங்கள் உயிரற்ற காரணிகள் உயிர்க் …

Read more9th Std Science Solution in Tamil | Lesson.24 சூழ்நிலை அறிவியல்

9th Std Science Solution in Tamil | Lesson.16 பயன்பாட்டு வேதியியல்

பாடம் 16 பயன்பாட்டு வேதியியல் பயன்பாட்டு வேதியியல் வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. ஒரு நானோ மீட்டர் என்பது 10-7 மீட்டர் 10-8 மீட்டர் 10-6 மீட்டர் 10-9 மீட்டர் விடை:  10-9 மீட்டர் 2. பென்சிலின் எனப்படும் எதிர் …

Read more9th Std Science Solution in Tamil | Lesson.16 பயன்பாட்டு வேதியியல்

9th Std Science Solution in Tamil | Lesson.15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

பாடம் 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் கார்பனும் அவற்றின் சேர்மங்களும் வடி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது. மாற்றியம் புறவேற்றுமை வடிவம் சங்கிலித் தொடராக்கம் படிகமாக்கல் விடை:  புறவேற்றுமை வடிவம் 2. …

Read more9th Std Science Solution in Tamil | Lesson.15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.9 அண்டம்

பாடம் 9 அண்டம் பாடம் 9. அண்டம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. சூரிய மையக் காெள்கையை முன்மாெழிந்தவர் யார்? டைக்காே பிராஹே நிகாேலஸ் காேபர்நிக்கஸ் டாலமி ஆர்க்கிமிடிஸ் விடை: நிகாேலஸ் காேபர்நிக்கஸ் 2. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள …

Read more9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.9 அண்டம்