1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கை வரும் 17-ஆம் தேதியில் ஆரம்பம்

Tamil Nadu School Admission 2020

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கையை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டுகான (2020-2021) மாணவர்சேர்க்கையை பள்ளிகள் துவங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கை பற்றி மட்டுமே இப்போதைக்கு தெரிவித்துள்ளார். இதைப்பற்றிய தினத்தந்தி பத்திரிகையில் வந்த செய்தியை கீழே காணலாம்…

Tamil Nadu School Admission Date 2020

School Re-Opening Date - More Info

Some Important Links