Tamil Nadu 2nd Standard Tamil Book Back Questions 2026 – 2027 | Samacheer Kalvi Books

2nd Std Tamil Book 1st Term Solution

You can find the solution for the Samacheer Kalvi 2nd Standard Tamil subject’s first term on this page. It has been clearly explained by a Tamil expert.

Table of Content

3rd Standard Tamil Book – Download

பாடம் 1: நம் நினைவில்

என்னைப் பற்றி

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - Ennai parchi

 

1. எனக்குப் பிடித்த வண்ணம்

விடை: சிவப்பு

2. எனக்குப் பிடித்த உணவு

விடை: சப்பாத்தி

3. நான் வளர்க்க விரும்புவது

விடை: பூனை

4. விரும்பிச் செய்வது

விடை: வண்ணம் தீட்டுதல்

5. கற்றுக்கொள்ள விரும்புவது

விடை: ஓவியம்

இன்று எனது உணர்வு

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - Indru Enathu Uravu

என்னை எனக்குப் பிடிக்கு ஏனெனில் நான்

சிரிப்பேன் √
நண்பர்களுடன் விளையாடுவேன். √
சிறுசிறு வேலைகளைச் செய்வேன். √
உதவுவேன். √
பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்வேன். √

செய்யாதே! செய்யாதே!

எழுத்தை நிரப்புக: சொல்லுக்கு உரிய படம் வரைக

ம் உ அ த் ந்
ட் ஆ ப் இ எ

1. __ரல்

விடை: உரல்

2. __லமரம்

விடை: ஆலமரம்

3. மேக__

விடை: மேகம்

4. ப__து

விடை: பந்து

5. __ஞ்சி

விடை: இஞ்சி

6. __ர்

விடை: ஏர்

7. ந__தை

விடை: நத்தை

8. சீ__பு

விடை: சீப்பூ

9. த__டு

விடை: தட்டு

10. __கல்

விடை: அகல்

எது எங்குள்ளது? படம் பார்த்து எழுதுக

மரத்தில் இருப்பவை

  • அணில், காகம், கிளி, மயில், பலா, சீத்தாப்பழம்

தரையில் இருப்பவை

  • மான், நரி, காளான்

கல்லில் இருப்பவை

  • பல்லி, ஓணான்

நீரில் இருப்பது

  • மீன்

உரிய வண்ணமிடுக: பெயரை எழுதுக

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - vuyira vannamiduga peyarai eluthuga

  • கிளி
  • கரடி
  • நரி
  • நாய்
  • மீன்

வேறுபட்ட சொல்லை வட்டமிடுக: காரணம் கூறுக

1. சிங்கம், கரடி, மயில், கீரி

  • மாறுபட்டது: மயில்
  • காரணம்: மயில் – பறவை, சிங்கம், கரடி, கீரி – விலங்கு

2. நாற்காலி, விசிறி, கட்டில், அப்பளம்

  • மாறுபட்டது: அப்பளம்
  • காரணம்: அப்பளம் – உணவுப்பொருள்

3. நிலா, தண்ணீர், மீன், கப்பல்

  • மாறுபட்டது: நிலா
  • காரணம்: நிலா – வானத்தில் இருப்பது, மீன், கப்பல் போன்றவை தண்ணீருடன் தொடர்புடையது.

முதல் எழுத்தினை மாற்றினால் கிடைக்கும் சொல்லை எடுத்து எழுதுக

  • மயில் – குயில்
  • உதவு – கதவு
  • நாக்கு – பாக்கு
  • கண் – மண்
  • புழு – குழு
  • நாற்று – காற்று
  • கூடு – சூடு
  • கன்று – குன்று
  • கூறு – நூறு
  • பூண்டு – கூண்டு

படத்தில் வேறுபாடுகளை வட்டமிட்டுப் பெயரை √ செய்க

உரிய சொல் எது? கண்டுபிடித்து எழுதுக

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - uriya Sol ethu kandupidithu Eluthuga copy

  • நீர் – தேநீர்
  • வெடி சரவெடி.
  • பூ – பூச்செடி
  • கல் – செங்கல்
  • மரம் – வேப்பமரம்
  • மண் – செம்மண்
  • முள் – முள்வேலி
  • பாலம் மேம்பாலம்
  • காய் – தேங்காய்
  • பெட்டி – தீப்பெட்டி
  • நெய் – நெய்முறுக்கு
  • தேன் – தேன்சிட்டு

சொற்களைக் கண்டுபிடித்து எழுதுக

கண்டுபிடிக்கப்பட்ட சொற்கள்

  • வேர்
  • செடி
  • நெல்,
  • மேளம்
  • தெரு
  • சேவல்

சொல்லுக்குள் உள்ள சொற்களை எடுத்து எழுதுக

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - Sollukul ulla Sorkalai Eduthu eluthuga

1. முருகங்கைக்காய்

  • முருங்கை
  • காய்

2. தொடர்வண்டி

  • தொடர்
  • வண்டி

3. நெருப்புக்கோழி

  • நெருப்பு
  • கோழி

4. கொண்டைச்சேவல்

  • கொண்டை
  • சேவல்

5. போர்வை

  • பாே
  • வை

6. பச்சைமிளகாய்

  • பச்சை
  • மிளகாய்

வண்ணமிடுக பெயரை எழுதுக

சொற்களை இணைத்து எழுதுக

  • பொன் + வண்டு =  பொன்வண்டு
  • மின் + விசிறி = மின்விசிறி
  • நீர் + யானை =  நீர்யானை
  • மீன் + தொட்டி =  மீன்தொட்டி
  • மயில் + தோகை =  மயில்தோகை
  • பலா + மரம் = பலாமரம்

தொடருக்கு உரிய படத்தை √ செய்க

எது சரி? வண்ணமிடுக காரணம் கூறுக

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - yethu Sari vannamiduga

நானும் படிப்பேன்: வண்ணமிடுவேன்

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - Nannum padipen

பொருத்தமானதை இணைக்க

2nd Standard Tamil Lesson Nam Ninaivil - Poruthamanathai inaika

2nd Standard Tamil Book – Download

பாடம் 2: மழையே வா

பாடலில் பிடித்த சொற்களை எழுதுக

  • மழையே
  • விளையாட
  • புழுதி
  • தெருவில்
  • கரையில்
  • ஏரி
  • குளம்
  • கையால்
  • அள்ளியே
  • கால்வாய்

பாடலில் அடிக்கோடிட்டு எழுதுக

ம – எழுத்தில் தொடங்கும் சொற்கள்

மழையே மண்ணில் மகிழ மணம்

க – எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கரையில் கப்பல் கமழ

சொற்களை உருவாக்கி எழுதுக

2nd Standard Tamil Lesson Mazhaiye Vaa - sorkalai uruvaakki ezhuthuga

கழுகு விதை கதை
புல் எலி புலி
பூக்கள் பானை பூனை
மாங்காய் ஆடு மாடு
மாலை தேன் மான்
நண்டு பொரி நரி

படிக்க

2nd Standard Tamil Lesson Mazhaiye Vaa - padika

பேசலாம்; எழுதலாம்

2nd Standard Tamil Lesson Mazhaiye Vaa - paesalaam; ezhuthalaam

படத்தில் உள்ளவற்றின் பெயர்களை ✔ செய்க

2nd Standard Tamil Lesson Mazhaiye Vaa - padaththil ullavattrin peyarkalai tik seiga

ஒரு சொல்லை மாற்றி எழுதுக.

2nd Standard Tamil Lesson Mazhaiye Vaa - oru sollai maatri ezhuthuga

பாடம் 3: பொம்மை

கதையில் பிடித்த சொற்களை எழுதுக

  • பொம்மை
  • சேமிப்பு
  • மகிழ்ச்சி
  • கொடுத்தேன்
  • குட்டித்தம்பி
  • எதிர்வீடு
  • பந்து
  • சிரிப்பு
  • அம்மா
  • தட்டு

கதையில் பிடித்த சொற்களை எழுதுக

2nd Standard Tamil Lesson Bommai - padiththu vidai ezhuthuga

1. இரண்டு எழுத்துச் சொற்கள் :

விடை: சரி, மாலா

2. ஐந்து எழுத்துச் சொற்கள்

விடை: மகிழ்ச்சி, சிரித்தான்

3. ‘ன்’ எழுத்தில் முடியும் சொற்கள்

விடை: பர்வீன், சிரித்தான்

4. எனக்குப் பிடித்த சொற்கள்

விடை: தம்பி, பொம்மை

பாடச்சுருக்கம் – படிக்க; விடையளிக்க.

பொம்மை

மாலா சேமித்தாள்.
பொம்மை வாங்கினாள்.
பர்வீன் பந்து செய்தாள்.
பொம்மை
தம்பிக்குக் கொடுத்தாள்.
இருவரும் மகிழ்ந்தனர்.
ஒன்றாக விளையாடினர்.

நிரப்புக.

1. பர்வீன் செய்தது _________ (பொம்மை / பந்து)

விடை: பந்து

2. மாலா வாங்கியது _________ (பொம்மை / பந்து)

விடை: பொம்மை

பெயர்ப்பலகையை நிரப்புக

2nd Standard Tamil Lesson Bommai - makilchchi yaarukku tick seiga kaaranam kooruga

1. குணா ________ ஈரோடு

விடை: பொம்மைக்கடை

2. மேரி ________ சென்னை

விடை: இனிப்பு

3. பழக்கடை ________ வேலூர்

விடை: பழக்கடை

4. நிலா ________ மதுரை

விடை: பூக்கடை

எழுத்துகளை இணைத்து சொற்களை எழுதுக

2nd Standard Tamil Lesson Bommai - makilchchi yaarukku tick seiga kaaranam kooruga

1. டு | கூ | வீ

விடை: வீடு, கூடு

2. பா | நா | ய்

விடை: பாய், நாய்

3. லை | அ | வ

விடை: அலை, வலை

4. பூ | னை | பா

விடை: பூனை, பானை

5. லி | எ | பு

விடை: எலி, புலி

6. கு | க | டை

விடை: குடை, கடை

தொடருக்கு உரிய படம் எது?

2nd Standard Tamil Lesson Bommai - thodarukku uriya padam ethu

ஒரு சொல்லை மாற்றி எழுதுக

2nd Standard Tamil Lesson Bommai - oru sollai maatri ezhuthuga

மகிழ்ச்சி யாருக்கு? ✔ செய்க; காரணம் கூறுக.

2nd Standard Tamil Lesson Bommai - makilchchi yaarukku tick seiga kaaranam kooruga

சொல்லிப் பழகுக.

2nd Standard Tamil Lesson Bommai - solli pazhaguga

இரண்டு படங்களிலும் உள்ளவற்றை ✓ செய்யுங்கள்.

2nd Standard Tamil Lesson Bommai - irandu padangazhilum ullavatrai tick seiyungal

சொல் உருவாக்குங்கள்

2nd Standard Tamil Lesson Bommai - padaththil iruppathu ethu tick seiga

  • நிலா – பலா
  • புறா – சுறா
  • நுங்கு – சங்கு
  • தட்டு – சிட்டு

நானே செய்வேன்

1. கேட்டு, விடை கூறுக.

குட்டி முயல் நடந்து சென்றது. அப்போது மழை பெய்தது. அருகே மஞ்சள் வண்ணக்குடை ஒன்று இருந்தது. அந்தக் குடை தலைகீழாக விரித்து வைக்கப்பட்டு இருந்தது. குட்டி முயல், குடையைப் பார்த்தது. ஐ, எனக்குக் குடை கிடைத்தது! என்றது; குடையை எடுத்துத் தலைக்குமேல் பிடித்தது. குடையில் இருந்த மழைநீர் முயலின்மீது கொட்டியது. அடடா… அடைமழையில் நனையாமல் இருக்க, குடை பிடித்தேன்; குடை மழையில் முழுவதுமாக நனைந்தேனே! என்று சொல்லிச் சிரித்தது.

குட்டி முயல் ஏன் சிரித்தது?

குடை மழையில் நனைந்ததால் குட்டி முயல் சிரித்தது.

படத்தில் இருப்பது எது? ✓ செய்க.

2nd Standard Tamil Lesson Bommai - padaththil iruppathu ethu tick seiga

  1. மான்
  2. கப்பல்
  3. காளான்

விடை: கப்பல்

சொற்களை உருவாக்கி எழுதுக.

ரி | ந | ஏ

  1. நரி
  2. ஏரி

தேர்ந்தெடுத்து எழுதுக.

(தம்பி, பலா, பூக்கள்)

அ) இரண்டு எழுத்துச் சொல் :

விடை: பலா

ஆ) ‘ம்’ எழுத்து உள்ள சொல் :

விடை: தம்பி

சரியான விடை எது? ✓ செய்க.

பர்வீன் பந்து செய்தாள்.
தம்பிக்குக் கொடுத்தாள்.

பந்து செய்தது யார்?

  1. தம்பி
  2. பர்வீன்
  3. மாலா

விடை: பர்வீன்

பாடம் 4: சுள்ளெறும்பின் ஒரு நாள்

கதையில் பிடித்த சொற்களை எழுதுக

  • சுள்ளெறும்பு
  • நண்பர்
  • இனிப்பு
  • குடம்
  • நீர்
  • கட்டெறும்பு
  • வீடு
  • பாதை
  • மண்
  • குச்சி

படித்தல் பலகை

கட்டெறும்பு இனிப்பு நீர்
பார்த்தது ஆபத்து எச்சரிக்கை
வந்தன வீடு தப்பியது
மகிழ்ந்தன அம்மா சுள்ளெறும்பு

1. விடுபட்ட எழுத்துகளை நிரப்புக : கட் __ __ __ பு

விடை: கட்டெறும்பு

2. இரண்டு எழுத்துச் சொற்கள் : _________, _________

விடை: வீடு, நீர்

3. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் : _________, _________, _________, _________

விடை: இனிப்பு, ஆபத்து, எச்சரிக்கை, அம்மா

4. ‘ன’ எழுத்தில் முடியும் சொற்கள் : _________, _________

விடை: மகிழ்ந்தன, வந்தன

பாடச்சுருக்கம் – படிக்க: விடையளிக்க.

சுள்ளெறும்பின் ஒரு நாள்…

சுள்ளெறும்புக்கு இனிப்பு கிடைத்தது. கட்டெறும்புக்குத் தர நினைத்தது. கட்டெறும்பு வீட்டுக்கு ஆபத்து. சுள்ளெறும்பு எச்சரிக்கை தந்தது. வீடு தப்பியது!இனிப்பைக் கொடுக்க மறந்தது. நாளை கொடுப்பேன் என்றது.

1. இனிப்பைக் கொடுக்க மறந்தது எது?

  1. சுள்ளெறும்பு
  2. கட்டெறும்பு

விடை: சுள்ளெறும்பு

2. ________ வீட்டுக்கு ஆபத்து.

விடை: கட்டெறும்பு

3. சுள்ளெறும்புக்கு என்ன கிடைத்தது?

இனிப்பு

சொற்களை உருவாக்கி எழுதுக

2nd Standard Tamil Lesson sullerumbin oru naal - sorkalai uruvaakki ezhuthuga

ஒருமை பன்னை அறியலாம்

2nd Standard Tamil Lesson sullerumbin oru naal - orumai, panmai ariyalaam

படத்தில் உள்ளவற்றின் பெயர்களைக் கூறுக.

காகம் பானைகள்
வீடு வீடுகள்
பூ பூக்கள்
தேனீ தேனீக்கள்
வாத்து வாத்துகள்

நிரப்புக.

அ) கடையில் பானைகள் இருந்தன.
அம்மா, ஒரு _________ வாங்குகிறார்

விடை: பானை

ஆ) பூ மேல் ஒரு தேனீ உள்ளது.
தேன் கூட்டின் அருகே _________ பறக்கின்றன.

விடை: தேனீக்கள்

இ) குளத்தில் _________ நீந்துகின்றன.
ஒரு வாத்து பார்க்கிறது.

விடை: வாத்துகள்

தொடருக்கு உரிய படம் எது?

2nd Standard Tamil Lesson sullerumbin oru naal - thodarukku uriya padam ethu

ஒரு சொல்லை மாற்றி எழுதுக

2nd Standard Tamil Lesson sullerumbin oru naal - oru sollai maatri ezhuthuga

சொற்பட்டியல் உருவாக்குக

1. எ

விடை: எண், எள், எடு, எலி, எருது, எழுத்து

2. க

விடை: கல், கண், கடுகு, கரும்பு, கல்லணை

3. ப

விடை: பல், பட்டம், பந்து, பருத்தி, படம்

4. அ

விடை: அம்பு, அரசன், அரசி, அதிரசம், அல்லி

5. த

விடை: தம்பி, தந்தை, தங்கை, தரம், தட்டு

6. ம

விடை: மன்னன், மறதி, மன்னிப்பு, மந்தை

நீங்கள் என்ன செய்வீர்கள்? ✓ செய்க; காரணம் கூறுக.

2nd Standard Tamil Lesson sullerumbin oru naal - neengazh enna seiveergal Tick seiga kaaranam kooruga

சொல்லிப் பழகுக.

2nd Standard Tamil Lesson sullerumbin oru naal - solli pazhaguga

பாடம் 5: நானும் உதவுவேன்

கதையில் பிடித்த சொற்களை எழுதுக

  • அணில்
  • கொட்டை
  • யானை
  • சத்தம்
  • குழி
  • தண்ணீர்
  • நண்பர்
  • உதவி
  • சாப்பிடு
  • நல்லது

படித்து விடை எழுதுக.

படித்தல் பலகை

தண்ணீர் அணில் மகிழ்ச்சி
தேடு நண்பர் அழாதே
யானை ஆமை சாப்பிடு
நல்லது உதவி செய்வேன்

1. மூன்று எழுத்துச் சொற்கள் :

விடை: அணில், உதவி, அழாதே

2. இரண்டு மெய் எழுத்துகள் உள்ள சொற்கள் :

விடை: தண்ணீர், செய்வேன், நண்பர், மகிழ்ச்சி

3. ‘டு’ எழுத்தில் முடியும் சொற்கள் :

விடை: தேடு, சாப்பிடு

4. எனக்குப் பிடித்த சொற்கள் :

விடை: உதவி, நண்பர்

நானும் உதவுவேன்

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - padikka vidayalikka

தொடர்புடைய சொல்லை எடுத்து எழுதுக

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - thodarbudaiya sollai eduththu ezhuthuga

  1. மரம் குச்சி
  2. மழை குடை
  3. கூடு குருவி
  4. வண்டி குதிரை
  5. சிங்கம் குகை
  6. தண்ணீர் குழாய்

படிக்க

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - padika

பேசலாம்: எழுதலாம்

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen -paesalaam ezhuthalaam

படத்திற்கு உரிய தாெடர் எது?

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - padaththirku uriya thaaeder ethu

ஒரு சொல்லை மாற்றி எழுதுக

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - oru sollai maatri ezhuthuga

நீங்கள் என்ன செய்வீர்கள்? ✓ செய்க; காரணம் கூறுக.

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - neengazh enna seiveergal tick seiga kaaranam kooruga

சொல்லிப் பழகுக.

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - solli pazhaguga

உணவைக் கண்டுபிடியுங்கள்.
.

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - unavaik kandupidiyungal

உரிய பெயரை எழுதுங்கள்.

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen -uriya peyarai ezhuthungkal

  • ஊஞ்சல் – ஊஞ்சல்கள்
  • பழம் – பழங்கள்
  • பூ – பூக்கள்
  • மீன் – மீன்கள்

கோடிட்டு இணையுங்கள்.

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - kaaadittu inaiyungal

கேட்டு, விடை கூறுக.

பாலா ‘ஓ’ என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான். அவன் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. கையில் ஒரு நீளமான நூல் இருந்தது. நூலின் மறுமுனையில் தட்டான்பூச்சி ஒன்றைக் கட்டி வைத்திருந்தான். அதைப் பார்த்த அம்மா அதிர்ந்தார். தட்டான்பூச்சியை ஏன் நூலில் கட்டியுள்ளாய் என்று கேட்டார். நான் அதனுடன் விளையாடுவேன் என்றான் பாலா. யாராவது உன்னைக் கயிற்றால் கட்டி, கயிற்றின் மறுமுனையை இழுத்துச் சென்றால், அப்போது உனக்கு எப்படி இருக்கும்? என்று அம்மா கேட்டார். பாலா எதுவும் பேசவில்லை. தட்டான்பூச்சியை அவிழ்த்துவிட்டான். அது பறந்து செல்வதைப் பார்த்து மகிழ்ந்தான்.

பாலா தட்டான்பூச்சியை ஏன் பறக்கவிட்டான்?

அம்மா தட்டான்பூச்சியை துன்புறுத்தக் கூடாது என்று அறிவுரை கூறினார். அந்த அறிவுரையை கேட்டு பாலா தட்டான்பூச்சியை பறக்கவிட்டான்.

படித்து விடையளிக்க

1. எழுத்துகளைக் கொண்டு உருவாகும் சொல் (க் / டி / கொ / க்)

  1. செடி
  2. கொக்கு
  3. பாக்கு

விடை: கொக்கு

2. ஒரே எழுத்தில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக

  1. கரடி
  2. எருமை
  3. வண்டி

விடை: கரடி, வண்டி

3. தொடருக்கு உரிய படத்தை தேர்ந்தெடுக்க

தண்ணீர் கொடுக்கிறேன்

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - thodarukku uriya padam ethu

4. விடை எழுதுக.

கட்டெறும்புகள் வந்தன.
குச்சிகளை எடுத்தன.
மண்ணைக் கீறின.
நீரின் பாதையை மாற்றின.

அ) நீரின் பாதையை மாற்றப் பயன்பட்டவை எவை?

  1. கற்கள்
  2. இலைகள்
  3. குச்சிகள்

விடை: குச்சிகள்

ஆ) குச்சிகளை எடுத்தவை எவை?

விடை: கட்டெறும்புகள்

உரிய இடத்தில் காேடிட்டு இணைக்கலாம்.

2nd Standard Tamil Lesson naanum uthavuvaen - uriya idaththil kaaadittu inaikkalaam

Related Links