Flash News : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் ஜூலை 31 அன்று வெளியீடு

11th and 12th Re-Exam Result 2020

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு தேர்வு முடிவுகள் ஜூலை 31, 2020 அன்று வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிதுள்ளது.

11th and 12th Result 2020

ஜூலை 31 காலை 9.30 மணிக்கு

  • www.tnresults.nic.in
  • www.dge1.tn.nic.in
  • www.dge1.tn.nic.in

என்ற இணயத்தளங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணிக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் நேரடியாக வழங்கப்படுமா அல்லது கிரேடு முறையில் மதிபெண்கள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது…